எழுத்துலகின் ராணி ரமணிசந்திரன் நாவல்கள் எமது குறிக்கோள்கள்
நமது இந்திய நாட்டிலுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கு உதவுவதும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தவிர்த்துக் காக்கும் அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகிய முக்கியக் குறிக்கோள்களைக் கருத்தில் கொண்டு செயல்படவே கல்வித்துளிர் வலைப்பூவைத் தொடர்ந்து கல்வித்துளிர் எனும் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
Gone are the days when education was free in India. Now education has become very costly right from childhood. There is also a pressing need to save our environment from pollution and other harmful things. Continuing in the footsteps of Kalvithulir Blog this website has come up with helping children of the economically backward and promote awareness about the environmental preservation aspects as the objectives.
கணினியில் குழந்தைகளுக்கான கல்வி விளையாட்டுக்கள், கதைகள், பாடல்கள் வடிவமைக்கத் தெரிந்தவரா? . உங்களின் கற்பனையாற்றலை எங்களுக்கு அனுப்ப Click here
|
Welcome to Kalvithulir






